SKIP TO MAIN CONTENT

மழையினால் மிதக்கிறது சென்னை

Focus: TamilNadu
Source: Focus: TamilNadu

இரு தினங்களில் தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை தமிழகத்தை தடுமாற வைத்துள்ளது. மழையின் அளவு மிக அதிகம் இல்லை என்றாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை மிதக்கிறது. தமிழகத்தின் சிறய நகரங்கள் கூட சிறிய மழை பெய்தாலே தடுமாறி போகிறது. சென்னையில் கால்வாய்களை தூர்வாரி இருந்தால் எங்குமே மழை நீர் தேங்கி இருக்காது என்று தெரிவித்துள்ளார் எதிர் கட்சி தலைவர் முக ஸ்டாலின். மழையை எதிர்கொள்ளத் தகுதியற்றதா தமிழகம்? நகரங்கள் மிதக்க காரணம் என்ன? நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இரு தினங்களில் தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை தமிழகத்தை தடுமாற வைத்துள்ளது. மழையின் அளவு மிக அதிகம் இல்லை என்றாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை மிதக்கிறது. தமிழகத்தின் சிறய நகரங்கள் கூட சிறிய மழை பெய்தாலே தடுமாறி போகிறது. சென்னையில் கால்வாய்களை தூர்வாரி இருந்தால் எங்குமே மழை நீர் தேங்கி இருக்காது என்று தெரிவித்துள்ளார் எதிர் கட்சி தலைவர் முக ஸ்டாலின். மழையை எதிர்கொள்ளத் தகுதியற்றதா தமிழகம்? நகரங்கள் மிதக்க காரணம் என்ன? நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now