தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒன்றாக பார்க்கப்படும் நடிகர் விஜயின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளது என்று கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தநிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக அவரின் செயல்பாடுகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. தமிழக அரசியலில் நடிகர்களின் வருகை புதிது அல்ல என்றாலும், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் தமிழக அரசியலிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





