SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை: சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ?

Sashikala on tour
Sashikala on tour Source: Raj

தமிழ்நாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார் சசிகலா. தற்போது அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கும் சென்றார் சசிகலா.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார் சசிகலா. தற்போது அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கும் சென்றார் சசிகலா.

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் செல்லூர் ராஜூ போன்ற அதிமுக தலைவர்கள் மறைமுகமாக கூறி வருவதும் நோக்கத்தக்கது.

சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா என்ற செய்தி குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now