SKIP TO MAIN CONTENT

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையாவார்களா?

Rajiv killers
Source: Raj

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னணியில் இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் வகையில், இன்று முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னணியில் இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் வகையில், இன்று முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now