SKIP TO MAIN CONTENT

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவு தரும் செய்தி என்ன?

TN Election outcome
Source: Raj

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று கடந்த வாரம் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் அதிமுக, திமுக என்று இரு துருவ அரசியல் மட்டுமே என்பது இந்த தேர்தலில் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மற்றும் மாநில கட்சிகளால் இந்த உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தல் முடிவுகளும், அது தரும் செய்தியும், தமிழக அரசியல் எப்படி நகரும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறும் கருத்துக்களையும் தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று கடந்த வாரம் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் அதிமுக, திமுக என்று இரு துருவ அரசியல் மட்டுமே என்பது இந்த தேர்தலில் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மற்றும் மாநில கட்சிகளால் இந்த உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தல் முடிவுகளும், அது தரும் செய்தியும், தமிழக அரசியல் எப்படி நகரும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறும் கருத்துக்களையும் தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now