SKIP TO MAIN CONTENT

இந்திய தொலைதொடர்பு நிறுவனம் BSNL மூடப்படுமா?

BSNL
Source: Raj

இந்தியாவில் BSNL என்பது இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனம். இந்த நிறுவனத்திலிருந்து மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை குறைக்கப்போவதாக இந்த நிறுவனம் திட்டமிடுவதாக செய்திகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BSNL நிறுவனம் கடந்த 2017 முதல் 2018 வரை மட்டும் 31 ஆயிரத்து 287 கோடி ரூபாய் வருவாய் இழந்துள்ளது என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைப்பது எனும் முடிவை BSNL நிறுவனம் எடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் BSNL என்பது இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனம். இந்த நிறுவனத்திலிருந்து மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை குறைக்கப்போவதாக இந்த நிறுவனம் திட்டமிடுவதாக செய்திகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BSNL நிறுவனம் கடந்த 2017 முதல் 2018 வரை மட்டும் 31 ஆயிரத்து 287 கோடி ரூபாய் வருவாய் இழந்துள்ளது என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைப்பது எனும் முடிவை BSNL நிறுவனம் எடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now