SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல். பின்னணி என்ன?

NIA raid

இந்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக உள்ளிட்ட 15 மாநிலங்களில், சந்தேகத்துக்கு இடமான 93 இடங்களில் இந்திய தேசிய புலனைப்பு அமைப்பான N.I.A. அதிரடி சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா எனப்படும் அமைப்பின் நிர்வாகிகள் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதே நேரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜகவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now