வெற்றிவேல் யாத்திரையால் சர்ச்சை!

Source: Supplied
தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ல் திருச்செந்துாரில் நிறைவடையும்படி ஒரு யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது தமிழக பாஜக. ‘வெற்றிவேல் யாத்திரை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த யாத்திரைக்கு எதிர் காட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. 'வெற்றிவேல் யாத்திரைக்கு' தமிழக அரசு அனுமதியளிக்குமா, மறுக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share