SKIP TO MAIN CONTENT

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்

Udayanidhi Stalin (right) and his father and Chief Minister of Tamil Nadu, M. K. Stalin
Udayanidhi Stalin (right) and his father and Chief Minister of Tamil Nadu, M. K. Stalin Credit: Raj

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


Published

Source: SBS



Skip to podcast episode content

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அவர் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்று திமுகவின் தலைவர்கள் மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது குறித்த செய்திகளைத் தொகுத்து செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

——————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now