SKIP TO MAIN CONTENT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: நடந்தது என்ன?

Madurai Temple
Source: Raj

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கோவில் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோவிலில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் இந்த தீவிபத்தில் உயிரிழந்தன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட கரணம் என்ன? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கோவில் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கோவிலில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் இந்த தீவிபத்தில் உயிரிழந்தன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட கரணம் என்ன? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now