தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்து இருந்த விஜயகாந்த் இன்று மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து உள்ளார். மக்கள் நல கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்க பட்டுள்ளார். மக்கள் நல கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என அழைக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். தேமுதிக வை பெரிதும் நம்பி இருந்த பாஜக மற்றும் திமுகவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.