SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் சமூக விரோதிகள் என்று குற்றம் சாட்டப்படுவோர் கைது

Sinister man on Phone
Silhouette of an unknown man on a phone against window blinds. Conceptual with space for copy. Source: Getty Images/Catherine Falls Commercial

தமிழ்நாட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களில் 2,512 ரெளடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இந்த நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுத்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களில் 2,512 ரெளடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இந்த நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுத்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now