SKIP TO MAIN CONTENT

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை இப்போது எப்படியுள்ளது?

Crowd
Source: Raj

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று கட்சி பாகுபாடுயின்றி தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று கட்சி பாகுபாடுயின்றி தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now