SKIP TO MAIN CONTENT

பாரதீய ஜனதா கூட்டணிக்கு அதிமுக ஆதரவு!

PM Modi
Source: Raj

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது கடந்தவாரம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன. ஆளும் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்ல தீர்மானம் தமிழக அரசியல் வரலாற்றில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் .

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது கடந்தவாரம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன. ஆளும் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்ல தீர்மானம் தமிழக அரசியல் வரலாற்றில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் .

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now