தமிழ்நாட்டின் நியூட்ரினோ, கூடங்குளம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்தல் என்று பல போராட்டங்களில் அரசுக்கு எதிராக போராடிய சூழலியல் போராளி முகிலன் காணாமற்போயுள்ளார். முகிலன் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும், அவரை பற்றி இவ்வித தகவலும் இல்லை. முகிலனை கண்டுபிடிக்க கோரி தமிழகத்தில் உள்ள பல அரசியல் காட்சிகள் மற்றும் சமூகநல அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. முகிலன் மயமானது குறித்தும் அவருக்காக நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து ஒரு செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர்.
Share





