தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி அரசு எண்ணெய் நிறுவனம் குழாய் பதித்து எண்ணெய் எடுத்து வருகிறது. குழாயிலிருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் பீதி அடைந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டு, போலீசார் தடியடி செய்து கூட்டத்தை கலைத்தனர். தற்போது கதிராமங்கலத்தில் என்ன நடக்கிறது. விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.