SKIP TO MAIN CONTENT

கொரோனா அதிகரிக்கிறது! தமிழ்நாட்டில் மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கா?

corona virus 1
A 3d render of a Chronavirus or COVID-19 Source: Digital Vision

இந்தியாவில் டெல்லி உட்பட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கா? என்ற கேள்வி எழுப்பபடுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் டெல்லி உட்பட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கா? என்ற கேள்வி எழுப்பபடுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now