SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் பெரும் மழை! சென்னையில் வீதியெங்கும் வெள்ளம்!

Flood in Chennai
Source: Raj

தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக கடுமையான மழை தற்போது பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்து மழை நினைவுபடுத்தும் வகையில் சென்னை தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக கடுமையான மழை தற்போது பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்து மழை நினைவுபடுத்தும் வகையில் சென்னை தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம். உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now