SKIP TO MAIN CONTENT

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்:டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை

ttv
Source: ttv

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன போட்டியிட்டன. தற்போது ஆர்.கே. நகர் இடை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால், ஆர்.கே. நகர் இடைதேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. டி.டி.வி தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா? கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன போட்டியிட்டன. தற்போது ஆர்.கே. நகர் இடை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால், ஆர்.கே. நகர் இடைதேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. டி.டி.வி தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா? கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now