SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஏன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சாத்தியமாகவில்லை?

Red dice and Indian currency notes on laptop keyboard Source: Moment RF / DEV IMAGES/Getty Images
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. பல குடும்பங்களின் அழிவுக்கு காரணமாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share