SKIP TO MAIN CONTENT

பாலியல் கொடுமை புரிந்த சாமியாரின் பிறப்புறுப்பை இளம் பெண் துண்டித்தது சரியா?

Raj
Raj Source: Raj

தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த பின்னணியில் பாலியல் கொடுமை புரிந்த சாமியாரின் பிறப்புறுப்பை 23 வயது இளம் பெண் துண்டித்தது சரியா என்ற கேள்வி பிறந்துள்ளது. கேள்விக்கு பதில் தேடுகிறது நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த பின்னணியில் பாலியல் கொடுமை புரிந்த சாமியாரின் பிறப்புறுப்பை 23 வயது இளம் பெண் துண்டித்தது சரியா என்ற கேள்வி பிறந்துள்ளது. கேள்விக்கு பதில் தேடுகிறது நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now