தமிழக தேர்தல் கூட்டணி! உச்சகட்ட பேச்சுவார்த்தைகள்!

Source: Raj
அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் காட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு மாதம் உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் வேட்பு மனு தாக்கலுக்கு சில தினங்களே உள்ள நிலையில், இன்று அல்லது நாளை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் என்று கணிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share