SKIP TO MAIN CONTENT

இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்

Protest over CAA
Source: Raj

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, சென்னை வண்ணாரப்பேட்டை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணா‌ரப்பேட்டையில் கடந்த வெள்ளியன்று மாலை போராட்டத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த செய்தி குறித்து தமிழகத்திலிருந்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் பார்வை இது.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, சென்னை வண்ணாரப்பேட்டை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணா‌ரப்பேட்டையில் கடந்த வெள்ளியன்று மாலை போராட்டத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த செய்தி குறித்து தமிழகத்திலிருந்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் பார்வை இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now