SKIP TO MAIN CONTENT

இந்தியத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப் பதிவு குறித்த பார்வை!

Indian election
Source: Raj

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும், தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் தற்போது நடந்து வருகின்றன. இந்த தேர்தல் வாக்குப்பதிவுகள் குறித்த ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும், தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் தற்போது நடந்து வருகின்றன. இந்த தேர்தல் வாக்குப்பதிவுகள் குறித்த ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now