SKIP TO MAIN CONTENT

கொரோனா இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Indian currency
Source: Raj

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் இந்தியா கொரோனவால் ஏற்படும் நெருக்கடியில் மட்டும் அல்லாமல், அதற்கு முன்னாள் இருந்த மந்த நிலையில் இருந்தும் மீண்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகொண்ட தாஸ். ஆனால் அவர் சொல்லுவது நடைபெறுவது சாத்தியமா? இந்திய பொருளாதாரம் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்குமா? இந்த செய்தி குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் இந்தியா கொரோனவால் ஏற்படும் நெருக்கடியில் மட்டும் அல்லாமல், அதற்கு முன்னாள் இருந்த மந்த நிலையில் இருந்தும் மீண்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகொண்ட தாஸ். ஆனால் அவர் சொல்லுவது நடைபெறுவது சாத்தியமா? இந்திய பொருளாதாரம் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்குமா? இந்த செய்தி குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now