SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் இன்னும் இருவாரங்கள் தொடருமா?

TN Govt cabinet
Source: TN Govt

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் - ஏப்ரல் மாதம் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதே நேரம் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை. இதனால் இந்தியாவில் ஊரடங்கு இன்னும் நீடிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் - ஏப்ரல் மாதம் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதே நேரம் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை. இதனால் இந்தியாவில் ஊரடங்கு இன்னும் நீடிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now