பரபரப்படையும் தமிழக தேர்தல் களம்

Source: Raj
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மற்றும் கொரோன பரவலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் இந்த தேர்தல் பரப்புரைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share