SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்போம் - அமைச்சர்

Tirupparankunram Murugan Temple In Tamil Nadu
Tamil Hindu priest gives blessings devotees at the Tirupparankunram Murugan Temple in Tirupparankunram, Tamil Nadu, India. Source: NurPhoto/Getty Images

தமிழகத்தில் தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் தேவைப்படும் கோவில்களுக்கு ஆகமம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now