SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்

Tamil Nadu Election Commission
Source: Raj

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் இது போன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் காட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் இது போன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் காட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now