SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

BJP 1.jpg
Tamil Nadu BJP Credit: Raj

தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி சூர்யா, டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் பதிவு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உரையாடலின் பதிவு குறித்து கேள்வி எழுப்பிய பாஜகவின் காயத்ரி ரகுராம் 6 மாதம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி சூர்யா, டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் பதிவு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உரையாடலின் பதிவு குறித்து கேள்வி எழுப்பிய பாஜகவின் காயத்ரி ரகுராம் 6 மாதம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி சூர்யாவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் தொடர்பாக பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தரவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now