தூத்துக்குடியில் வேன்மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் சட்டமன்றத்தில் கூறினார். இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.