Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்துவதான புகார்கள் அதிகரிக்கின்றன

Little defocused boy in shadow behind glass
Little defocused boy in shadow behind glass Source: Moment RF

தமிழ்நாட்டில் நன்னிலம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் புகார்களும், சம்பவங்களும் அதிகரித்து வருவது குறித்த விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டில் நன்னிலம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் புகார்களும், சம்பவங்களும் அதிகரித்து வருவது குறித்த விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now