SKIP TO MAIN CONTENT

ஸ்டாலின் Vs அழகிரி

Stalin and Alagiri
Source: Raj

திமுகவில் மீண்டும் நுழைய மு.க. அழகிரி கடுமையாக முயற்சித்துக்கொண்டுள்ளார். உண்மையான திமுகவினர் என் பக்கமே என்று அதிரடியாக பேட்டியளித்த அழகிரி, கருணாநிதியின் சமாதி நோக்கி பேரணியொன்றை நடத்தவுள்ளார். கருணாநிதியால் ஓரம் கட்டப்பட்ட முக அழகிரியை புதிய தலைவராக மாறும் ஸ்டாலின் அரவணைப்பாரா? திமுகவின் அரசியல் எப்படி பயணிக்கும்? விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

திமுகவில் மீண்டும் நுழைய மு.க. அழகிரி கடுமையாக முயற்சித்துக்கொண்டுள்ளார். உண்மையான திமுகவினர் என் பக்கமே என்று அதிரடியாக பேட்டியளித்த அழகிரி, கருணாநிதியின் சமாதி நோக்கி பேரணியொன்றை நடத்தவுள்ளார். கருணாநிதியால் ஓரம் கட்டப்பட்ட முக அழகிரியை புதிய தலைவராக மாறும் ஸ்டாலின் அரவணைப்பாரா? திமுகவின் அரசியல் எப்படி பயணிக்கும்? விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now