தமிழ்நாட்டில் நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் சட்டமன்றத்தில் அறிவித்தார். இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.