தெர்மோகோலால் வைகை அணைநீரை மூடிய அமைச்சர்!
Raj Source: Raj
தமிழ்நாட்டின் வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி, நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அமைச்சரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகிவருகிறது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


