SKIP TO MAIN CONTENT

தலித் மாணவனை மலம் அள்ளவைத்த ஆசிரியைக்கு சிறை!

Convicted Teacher
Source: Raj

தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியை இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை பிற மாணவனின் மலத்தை அள்ள வைத்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த குற்றத்திற்கு அவருக்கு கடந்த வாரம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தி பின்னணி குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியை இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை பிற மாணவனின் மலத்தை அள்ள வைத்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த குற்றத்திற்கு அவருக்கு கடந்த வாரம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தி பின்னணி குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now