SKIP TO MAIN CONTENT

காஷ்மீர் தாக்குதல் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Kashmir attack
Source: Raj

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 44 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கூடிய விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காஷ்மீர் தாக்குதல் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு விடை தேடுகிறது நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 44 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கூடிய விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காஷ்மீர் தாக்குதல் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு விடை தேடுகிறது நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now