SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் பிரதமர் மோடி – ஒரு பார்வை

Modi 8.jpg

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தான் தொடங்கி வைத்த திட்டங்களை குறித்து பேசிய போது தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தால், இந்தியாவே வளர்ச்சி அடையும் என்று கூறினார். பொதுவாக பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கும் பல எதிர் காட்சிகள் மௌனம் காத்தது நோக்கத்தக்கது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தான் தொடங்கி வைத்த திட்டங்களை குறித்து பேசிய போது தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தால், இந்தியாவே வளர்ச்சி அடையும் என்று கூறினார். பொதுவாக பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கும் பல எதிர் காட்சிகள் மௌனம் காத்தது நோக்கத்தக்கது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now