SKIP TO MAIN CONTENT

முகிலனுக்கு என்ன நடந்தது?

Muhilan
Source: Raj

தமிழ்நாட்டின் நியூட்ரினோ, கூடங்குளம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்தல் என்று பல போராட்டங்களில் அரசுக்கு எதிராக போராடிய சூழலியல் போராளி முகிலன் காணாமற்போயுள்ளார். முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலர் பதிவிட்டு வருகிறார்கள். முகிலனுக்கு என்ன நடந்தது என்ற தலைப்பில் விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் நியூட்ரினோ, கூடங்குளம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்தல் என்று பல போராட்டங்களில் அரசுக்கு எதிராக போராடிய சூழலியல் போராளி முகிலன் காணாமற்போயுள்ளார். முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலர் பதிவிட்டு வருகிறார்கள். முகிலனுக்கு என்ன நடந்தது என்ற தலைப்பில் விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now