SKIP TO MAIN CONTENT

“ஆளுநர் புரோகித் பதவி விலக வேண்டும்” – திமுக

Governor and DMK Leader
Source: Raj

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில உரிமைகளில் தொடர்ந்து தலையிடுவதாக திமுக குற்றம்சுமத்திவருகிறது. இதற்கிடையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதே போல் பாப்பிரெட்டிபட்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில உரிமைகளில் தொடர்ந்து தலையிடுவதாக திமுக குற்றம்சுமத்திவருகிறது. இதற்கிடையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதே போல் பாப்பிரெட்டிபட்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now