SKIP TO MAIN CONTENT

வைகோ மகன் வையாபுரிக்கு ம.தி.மு.கவில் வழங்கப்பட்டுள்ள பதவி சர்ச்சையாகிறது

Vaiko and Voiyapuri
Source: Raj

தமிழ் நாட்டில் ம.தி.மு.கவின் தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கட்சியில் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்த பார்வை ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் நாட்டில் ம.தி.மு.கவின் தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கட்சியில் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்த பார்வை ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now