SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் சுய ஊரடங்கு: தமிழக நிலவரம்

Tamil Nadu
Source: Raj

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர். தமிழகத்திலும் பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் சிறிய கிராமங்களில் கூட சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன என்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர். தமிழகத்திலும் பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் சிறிய கிராமங்களில் கூட சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன என்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now