SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால் பதட்டம்

Corona India
Source: Raj

தமிழகம் மற்றும் சென்னையில் நாளாந்தம் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாலும், இதே நிலை நீடித்தால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழகம் மற்றும் சென்னையில் நாளாந்தம் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாலும், இதே நிலை நீடித்தால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு இடம் இல்லை என்ற சூழல் உருவாகி வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஒருவிதமான பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். 

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now