அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை

Source: Raj
தமிழ்நாட்டின் மிகவும் சிறப்பான பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில், அதன் துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு உத்தரவிட்டுள்ளது. சூரப்பா அவர்கள் பல விமர்ச்சனங்களை எதிர்கொண்டுவருகின்றவர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share