SKIP TO MAIN CONTENT

ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக?

raj
Source: raj

தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபடியே உள்ளது. தமிழகத்தில் தற்போது 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதிமுக எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபடியே உள்ளது. தமிழகத்தில் தற்போது 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதிமுக எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now