தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மதுரை சென்றார். மதுரை சென்ற பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இது குறித்த செய்தியை விவரணமாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





