SKIP TO MAIN CONTENT

அதிமுக மீது ஊழல் புகார் அளித்துள்ள திமுக

cc
Source: Raj

தமிழக அமைச்சர்கள் 8 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 97 பக்க புகார் மனுவை நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அளித்தார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மீது இவ்வளவு பெரிய ஊழல் புகார் அளித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை வழங்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அமைச்சர்கள் 8 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 97 பக்க புகார் மனுவை நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அளித்தார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மீது இவ்வளவு பெரிய ஊழல் புகார் அளித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை வழங்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now