SKIP TO MAIN CONTENT

சசிகலாவின் "ஆடியோ" ரகசியம் என்ன?

Focus : India
Source: Raj

தமிழக மாநில அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தன் ஆதரவாளர்களுடன், மொபைல் போனில் பேசி வரும் அடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.


Published

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

தமிழக மாநில அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தன் ஆதரவாளர்களுடன், மொபைல் போனில் பேசி வரும் அடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.


"நான் விரைவில், அரசியலுக்கு வருவேன். கட்சியை வழி நடத்துவேன்" என்று அவர் கூறி வருவது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதே நேரம் அதிமுகவின் தலைவர்கள் "சசிகலாவின் ஆடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று உறுதிபட தெரிவிக்கின்றனர்.

சசிகலாவின் "ஆடியோ" ரகசியம் என்ன? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். 

 

BS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு  8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now