SKIP TO MAIN CONTENT

தமிழக அரசியல் களம்

Tamilnadu Chief minister Edappadi K Palanisamy addressing the assembly
Source: Public Domain

தமிழகத்தில் நடைபெற்று வரும் கைது நடவடிக்கைகள் குறித்து தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார் . தமிழக அரசியல் களம் குறித்து ஒரு பார்வை, தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் ராஜ்

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் நடைபெற்று வரும் கைது நடவடிக்கைகள் குறித்து தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார் . தமிழக அரசியல் களம் குறித்து ஒரு பார்வை, தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now