SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் மேலும் மதுபானக்கடைகள் மூடப்பட உள்ளன

Focus: TamilNadu
Focus: TamilNadu Source: Focus: TamilNadu

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 1000 கடைகள் மூடப்படும் என்றும், அதற்கான வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 1000 கடைகள் மூடப்படும் என்றும், அதற்கான வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now